தேனி மாவட்டம் அருகே உள்ள சில்வார் பட்டி ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் பிச்சைமணி தலைமை தாங்கினார்
இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் திட்டமிடல் இயக்கம் தொழிலாளர் வரவு செலவு திட்டம் நலிவு நிலை குறைப்பு நிதி தூய்மை பாரத இயக்கம் ஊரகம் ஜல் ஜீவன் திட்டம் சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரம் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது இந்த கூட்டத்தின் சிறப்பு பார்வையாளராக பெரியகுளம் ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்பட ஊராட்சி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்