தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அரியலூர் மண்டலம் அலுவலகத்தில் எடையாளராக பணியாற்றி பணி ஓய்வு பெறும் காசிநாதன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது மண்டல மேலாளர் சாந்தி தலைமை தாங்கினார் கணக்கு பிரிவு மேலாளர் ரீனா முன்னிலை வகித்தார் தர கட்டுப்பாடு மேலாளர் முருகன் அலுவலக கண்காணிப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஐஎன்டியுசி மண்டல தலைவர் அமல்ராஜ் ஐ என் டி யு சி செயலாளர் எஸ் கஜேந்திரன் ஐ என் டி யு சி மண்டல இணைச் செயலாளர் வி சேகர் கௌரவத் தலைவர் தங்கவேல் தொமுச மண்டல தலைவர் நாராயணன் மண்டல செயலாளர் அய்யாதுரை அண்ணா தொழிற்சங்கம் மண்டல தலைவர் சசிக்குமார் மண்டல செயலாளர் அய்யப்பன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் பணிஓய்வு பெறும் காசிநாதன் அவர்களுக்கு நினைவு பரிசுகள் மலர் மாலைகள் சந்தன மாலைகள் சால்வைகள் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது நிறைவாக காசிநாதன் ஏற்புறை நிகழ்த்தினார்