கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாநகர வடக்குப் பகுதி 10-வது வட்டக் கழக செயலாளர் மகாமணி ஏற்பாட்டில் நடைபெற்ற வட்ட கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் K.கமலக்கண்ணன் கலந்துகொண்டு கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட,பகுதி,வட்டக் கழக,நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *