அரியலூரில் அண்ணா பிறந்தநாள் விழா முன்னாள் அரசு கொறடா அண்ணா திமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

இதில் மாவட்ட பொருளாளர் அன்பழகன் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி ஜோதிவேல் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கள்ளங்குறிச்சி பாஸ்கர் ஒன்றிய செயலாளர் பொய்யூர் பாலு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ராமகோவிந்தராஜன் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் ஓ பி சங்கர் நகர செயலாளர் செந்தில் நகர அம்மா பேரவை செயலாளர் விக்கிவிக்னேஸ்வரன் அருங்கால் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கண்ணகி சிங்காரம் அரியலூர் ஒன்றிய விவசாய அணி செயலாளர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கடுகூர் முருகேசன் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கருணாநிதி சிவஞானம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பள்ளக்காவேரி ராமு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *