கிருஷ்ணகிரி மாவட்ட குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் தமிழக வெற்றி கழக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் G.சுரேஷ் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் P.முகுந்த் அவர்களின் அறிவுறுத்தலின் படி மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான S.கோகுல்ராஜ் (BE-Aero) மற்றும் கழக நிர்வாகிகள் R.P.குமரவேல் ,R.P. சுதாகர் குனசேகர்,உத்தமன்,தினேஷ்குமார்,ஞானவேல்,வாசு,கோகுல்,
அருண்,சத்தியராஜ் மற்றும் சமூக ஆர்வலர் V.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *