பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் ஆறாம் வகுப்பு 7 மற்றும் 8 வகுப்பு வரை விரிவு படுத்தி தமிழக முதல்வர் நேற்று துவக்கி வைக்கும் நிலையில்.
திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழு குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் மணலி பாடசாலை தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு 7 மற்றும் 8 வகுப்பு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தி துவக்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்