அரியலூர் மாவட்ட தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்க அறிவிப்பிர்கிணங்க மக்கள் விரோத தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய மோடி அரசையும் தமிழ்நாடு ஜோசப் விஜய் அரசையும் கண்டித்து அரியலூர் மாவட்ட தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது அரியலூர் மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் ரெ மகேந்திரன் தலைமை தாங்கினார்
அரியலூர் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் பி வி அன்பழகன் அனைவரையும் வரவேற்று பேசினார் அய்யாதுரை ஆர்.சங்கர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பெல் பொதுச் செயலாளர் பேரவை செயலாளர் திருச்சி தீபன் கண்டன உரையாற்றினார் அரியலூர் நகர திமுக செயலாளர் இரா முருகேசன் நகர துணை செயலாளர் வழக்கறிஞர் விஜி டாஸ்மாக்சங்கர் தொமுச போக்குவரத்து அரியலூர் கிளை தலைவர் கனகராஜ் பொருளாளர் பி சித்திரவேல் செயலாளர் சிவக்குமார் இளங்கோவன் ரமேஷ் ஆனந்த் ஆசைத்தம்பி கம்பர் தன்ராஜ் வில்வேந்திரன் சுப்பிரமணியன் நடராஜன் ஜெயங்கொண்டம் கொளஞ்சி ஜெய்சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ஆர் கணேசன் TNCSCS தலைவர் எஸ் நாராயணன் செயலாளர் அய்யாதுரை ராமகிருஷ்ணன் பொருளாளர் பழனியப்பன் மின்சார வாரியம் தலைவர் அருள்மணி அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார் துணை தலைவர் பழபுனிதம் மருத்துவக் கல்லூரி ஆட்டோ தலைவர் பூபதிசரவணன் செயலாளர் மகிழ்ச்சிமணி பொருளாளர் பெரியசாமி உட்பட ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் அரியலூர் மாவட்ட தொமுச கவுன்சில் பொருளாளர் இரா திருஞானசம்பந்தம் அனைவருக்கும் நன்றி கூறினார்