தேவாரம் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கிய செயல் அலுவலர் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பண்ணைப் புரம் பேரூராட்சியில் தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக செயல் அலுவலர் சா. இளங்கோவன் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்