திருவெற்றியூர்,செ. 30-
திருவெற்றியூர் அடுத்த எர்ணாவூர் ,ஆல் இந்தியா ரேடியோ நகர் உள்ள சென்னை மாநகராட்சியில் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் புதிய மேலாண் பள்ளி மேலாண்மை குழு அமைக்க
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவின் பேரில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இத்தேர்வில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் – ஒருவர் அதேபோல் ஆசிரியர் பிரதிநிதி – ஒருவர் பெற்றோர் பிரதிநிதி.14 அவர்கள் பெற்றோர் (சுய உதவிக் குழு) – ஒரு நபர் மக்கள் பிரதிநிதிகள் 2 பேர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்-3 இப்பள்ளி முன்னாள் மாணவர்-1 கல்வியாளர்-1 என 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.