தமிழக வெற்றிக் கழகம் போடி மேற்கு ஒன்றியம் சார்பில் மகளிர்க்கான வெற்றிப் பயணம் பேருந்து திட்டம் போடி பேருந்து பணிமனையில் மேற்கு ஒன்றிய செயலாளர் .ஜெயப்பிரகாஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,

மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமதாஸ் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மரியாதை செய்தனர், உடன் ஒன்றிய பொருளாளர் .மதிவாணன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணி தொண்டர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

மு. முத்துக்குமார்
போடி தாலுகா செய்தியாளர்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *