வெற்றிப் பயணத் திட்டம் துவக்கம். மாவட்டத்தில் 83 பேருந்துகள் இயக்கப்படுகிறது.


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி வெற்றி பயணத் திட்டம் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வெற்றிப் பயணத் திட்டம் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் துவக்கப்பட்டது.

பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்து முதல் பேருந்தாக வெற்றி பயணத்திட்ட பேருந்து இயக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் வெற்றி பயணத் திட்டத்தை துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழக முழுவதும் மதிப்புமிகு மகளிர் ஆன பாட்டி அம்மா அக்கா தங்கை பெண் குழந்தைகள் மற்றும் திருந உள்ளிட்டோர்களுக்கு கட்டணம் இல்லா வெற்றி பயணத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று துவக்கப்பட்டது

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 83 பேருந்துகள் இயக்கப்படுகிறது தனிநடையாக 723 பேருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்படுகிறது. இதன் மூலம் மகளிர்களின் பயணம் பொருளாதார சுதந்திரம் குடும்பத்தின் முன்னேற்றம் அடித்தளமாக அமையும் மகளிர் காண கட்டணம் இல்ல பயணம் மாநகர பேருந்து நகர்ப்புற பேருந்து சாதாரண மற்றும் மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரை மட்டுமே மகளிர்கள் பயணம் செய்ய முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷுமகாஜன் தெரிவித்துள்ளார். வெற்றிப் பயண திட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா. சார் ஆட்சியர் விவேக் யாதவ். தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பயணத் திட்டத்தில் பயணம் செய்த மகளிர்களிடம் கேட்டபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *