சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 ல் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வட்டார துறை ஆணையாளர் வடக்கு சுவேதா சுமன் , கண்காணிப்பு பொறியாளர் சொக்கலிங்கம் மாதவரம் மண்டலம் உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி,, செயற்பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர்கள், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதற்குரிய உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா எனவும் அதனை செயல்முறையாக இயக்கி சரி பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *