“தேசிய ஆண் நண்பர்கள் தினம்” திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தேசிய ஆண் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
உடன் கவிஞர் நடிகர் ஜெய்வாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.