அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் தேமுதிக 22 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது அரியலூர் மாவட்ட கழக செயலாளர் இராம ஜெயவேல் தலைமை தாங்கினார் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே எஸ் ரவி அனைவரையும் வரவேற்று பேசினார்கள்
கழக பொறியாளர் அணி துணைச் செயலாளர் ராஜாபன்ணீர்செல்வம் மாவட்ட அவைத்தலைவர் வேல்முருகன் மாவட்ட கழக பொருளாளர் எ சக்திவேல் மாவட்ட துணைச் செயலாளர் தெய்வசிகாமணி பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன்தாஸ் கருப்பையா இளங்கோவன் தமிழ்ச்செல்வன் அரியலூர் நகரக் கழகச் செயலாளர் தாமஸ்ஏசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கழக கேப்டன் மன்ற செயலாளர் பி.ராஜசந்திர சேகர் சிறப்புரையாற்றினார் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் பொய்யாத நல்லூர் கிளை நிர்வாகிகள் செந்தில் செல்வகுமார் ராஜேந்திரன் சூர்யா முருகானந்தம் மகேஷ் பரணி முத்து பாக்கியம் சுசீலா விஜயா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஒன்றிய அவை தலைவர் பாரி அனைவருக்கும் நன்றி கூறினார் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வேஷ்டி சேலை ஆகியவைகளை அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் மாநில கேப்டன் மன்ற செயலாளர் பி ராஜ சந்திரசேகர் ஆகியோர் வழங்கினார்கள்