பிறந்த நாள் விழா” திரைப்பட நடிகர் மீசை மனோகரன் அவர்களின் மகன் குருபிரசாத் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருவாரூர் அருகில் முக்கம்பட்டி தெற்காமூரில் உள்ள ஏஞ்சல் தேவகி பிரபாகரன் பவுண்டேசன் முதியோர் காப்பகத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட 105 நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர் மீசை மனோகரன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை அழகப்பன், ஞானசேகரன், கூலகன், அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.