அரியலூர் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம்


அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே மாரியம்மாள் தலைமையில் நடந்தது தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஜி ராஜேந்திரன் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் எம் சிவக்குமார் மதிமுக மாவட்ட செயலாளர் க.ராமநாதன் அரியலூர் ஒன்றிய செயலாளர் காட்டுபிரிங்கியம் சங்கர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் துரைசாமி மணிவேல் அருணன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் நகர தலைவர் மாமு சிவகுமார் அரியலூர் முன்னாள் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் பூங்கொடி மாவட்ட பொதுச்செயலாளர் சசிகுமார் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கலைசெல்வன் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் கேஷ் என்கிற சாய் சமூக ஊடக துறை செய்தி தொடர்பாளர் க கௌதம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அரியலூரில் வருகிற 13 10 2026 அன்று மாலை 3 மணி அளவில் அரியலூர் அண்ணா சிலை அருகில் இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது இதில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இதில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் அந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை வரையும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *