மதுரை அரசு மருத்துவ மனையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கா னோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல் ஏராளமானவர்கள் உள் நோயாளிகளாகவும் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெறு கின்றனர். இந்தநிலையில் ஆகிய 3 இடங்களிலும் தனியார் நிறுவனத்தின் சார்பில் அரசு மருத்துவமனையின் பழைய வளாகம், சூப்பர் ஸ்பெஷா லிட்டி வளாகம், விபத்து மற் றும் அவசர சிகிச்சை பிரிவு ஆஸ்பத்திரியின் தூய்மை மற் றும் காவல் உள்ளிட்ட பணி களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 750-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்று கின்றனர்.


இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப் பந்த பணியாளர்கள், பணிச் சுமையை குறைக்க பணியி ந டங்கள் அதிகரிக்கவேண்டும், சம்பள உயர்வு, பணி நிரந்த ரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில்
போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து ஒப்பந்த பணி அரசு மருத்துவமனையில் 10 வரு டங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் வேலை /யாளர்கள் சிலர் கூறுகையில், செய்து வருகிறோம். எங்க ளுக்கு சம்பளமாகமாதந்தோ றும் ரூ.14 ஆயிரம் வரை வழங் குகிறார்கள். அது போதுமான தாக இல்லை. அந்த சம்பளத் விட்டு, கால தாமதமாக தையும் பிடித்தம் செய்து வழங்குகிறார்கள். இதுகுறித்து னர். கேட்டபோது அவர்கள் முறையாக பதில் கூறாமல், வேலையில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுகிறார்கள். ஒவ்வொரு மாத சம்பளத்தி லும் குறிப்பிட்டதொகையை பிடித்தம் செய்கிறார்கள்.


தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தருவதாக கூறினார்கள். ஆனால், அதுவும் தரவில்லை. மாதத்தில் ஒரு நாள் கூட விடுமுறை வழங்குவ தில்லை. மாதத்தில் 4 நாட்கள் விடுமுறையுடன், சம்பள உயர்வு வழங்க வேண்டும். அரசு தொகுப்பூதியத்தில் எங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும். இதுகுறித்து தமி ழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *