அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் பாலியல் குற்றவாளி காங்கிரஸ் எம்பி அங்கோம்சாபிமோல்அகோய்ஜம் அவர்களை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது

அரியலூர் மாவட்ட பிஜேபி தலைவர் பரமேஸ்வரிஆனந்தராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் முத்துவேல் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட பொதுச் செயலாளர் மருத சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார் அரியலூர் வடக்கு ஒன்றிய தலைவர் சுதாகர் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சி செந்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார் கர்ணபூபதி அரியலூர் வைரவேல் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு ஒன்றிய அமைப்பாளர் மாவட்ட தலைவர் மோகன்தாஸ் அரியலூர் தெற்கு ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி மேற்கு ஒன்றிய தலைவர் ராமசெங்கமுத்து தபலூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ஜி ராஜா திருமானூர் கிழக்கு தலைவர் ராமலிங்கம் முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டத் தலைவர் கண்ணபிரான் நகர பிரச்சார பிரிவு தலைவர் செல்லதுரை அரியலூர் பூக்கடை நாராயணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் அரியலூர் வடக்கு ஒன்றிய தலைவர் சி சுதாகர் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *