காரைக்கால், நவ.28 –
கோவாவில் 70வது SGFI தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் காரைக்கால் தனியார் பள்ளி மாணவர் ஜி.சச்சித் குணசேகரன் 416.4 புள்ளிகள் பெற்று தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், குழுப் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்று இரட்டைச் சாதனை படைத்து புதுச்சேரி மாநிலத்திற்கும், காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
_

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *