காரைக்கால், நவ.28 –
காரைக்கால் நகராட்சி வாட்டர்டேங்க் வார்டுக்குட்பட்ட மஸ்தான் பள்ளி வீதி மாமாதம்பி மரைக்கார் வீதி சந்திப்பில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்கள் சாலையில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்து தூய்மைப்படுத்தி, வண்ணக் கோலமிட்டு, குப்பைகளை சாலை மற்றும் சாக்கடை ஓரங்களில் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்