“நகைச்சுவை மன்ற ஆண்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் நகைச்சுவை மன்ற தலைவர் செயலர் பட்டிமன்ற நடுவரும், நடிகரும், பேராசிரியரும், கலைமாமணி முனைவர் கு.ஞானசமபந்தன், நகைச்சுவை மன்ற அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜள் இணைந்து நலிவுற்ற நாடக நடிகர் கலைமாமணி எம்.எஸ்.பி.கலைமணி மற்றும் நாடக நடிகை எம்.சுந்தரி இருவருக்கும் பொன்னாடை அணிவித்து விருது வழங்கி ரொக்க பணம் கொடுத்தார்கள். உடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன் உள்ளனர். அனைவருக்கும் முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஏ.இஸ்மத் நன்றி கூறினார்.