தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாாக்கன்டேயன் எம்.எல்.ஏ பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தவெக அரசை கண்டித்து சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாநில மகளிர் பிரச்சாரகுழு ெசயலாளர் ஜெசி பொன்ராணி, வடக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி தொண்டரணி அணி அமைப்பாளர்கள் கவிதா தேவி, ராமலட்சுமி, தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி தொண்டரணி அணி அமைப்பாளர்கள் சாரதா பொன் இசக்கி, தயாநிதி ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக அரசின் விலைவாசி உயா்வை கண்டித்து வடக்கு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஆக்ஜிசன் செலுத்திய கருப்பு சிவப்பு பலூன்களுடன் தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சீரழிவு காற்றில்பறக்கிறது என்ற வாசகம் பொருத்திய பலூன்கள் பல ஜோடிகள் வானத்தை ேநாக்கி பறக்க விடப்பட்டன விலைவாசி உயா்வு முதலமைச்சா் விஜய்க்கு தொியுமா என்பதை விளக்கும் வகையில் ஆவின்பால் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தோரணங்களை மக்களுக்கு தொிவிக்கும் வகையில் மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், கழுத்தில் தொங்க விட்ட படி உலா வந்தாா். அனைவரையும் ஈா்க்கும் வகையில் இருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *