தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வேட்டி சேலை இனிப்புகள் பட்டாசுகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் வழங்கினார்.
நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் பட்டாசுகள் இனிப்புகளை கம்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் வழங்கினார்
நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன் நகராட்சி மேலாளர் குமார் நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர். சக்திவேல் உள்ளிட்ட நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்