அரியலூர் மாவட்டம் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் தின விழா தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பின்படி குழந்தைகளுக்கு கேக் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டது மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லகளின் குழந்தைகளும் லிங்கதடிமேட்டுக்கு வருகை தந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தின விழாவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாலினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கினார்
பண்டித ஜவஹர்லால் நேருவை பற்றி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கல்வி நிலைய செயலாளர் முனைவர் கொவி புகழேந்தி வரவேற்று பேசினார் விழாவுக்கு கல்வி நிலையத்தினுடைய தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா கோட்டாட்சியர் செல்வி பிரேமி மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மாவட்ட குழந்தைகள் அலுவலர் சரவணன் குழந்தைகள் நல குழு தலைவர் மீனாட்சி உறுப்பினர்கள் வழக்கறிஞர் ராபர்ட் கென்னடி கலாரஞ்சனி வழக்கறிஞர் குணசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை மங்கையர்கரசி பள்ளியின் தலைமையாசிரியர் நல்லாசிரியர் சௌந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார் கண்காணிப்பாளர் முனைவர் அருள்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது