புதுச்சேரி அரசு, பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், வில்லியனூர், விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியின் தொடக்க விழா- நடைபெற்றது.

முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டார். உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் முன்னிலை‌ வகித்தார்.சட்டமன்ற உறுப்பினர் B.ரவிக்குமார், துறை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *