காரைக்கால், நவ.19-

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவாக கொண்டாடப்பட்டது

மாவட்ட துணை ஆட்சியர்கள் செந்தில்நாதன் (நிர்வாகம்), பாலு (எ) பக்கிரிசாமி (பேரிடர் மேலாண்மை], காரைக்கால் தெற்கு காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் பாலாஜி மற்றும் அரசுத்துறையினர், சமாதானக்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *