பொள்ளாச்சி
நவம்பர் 23

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 50 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கழக சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில்,கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாட்டில்,பொள்ளாச்சி தலைமைஅரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் இரத்ததான இயக்கம் நடத்தும் 13ஆம் ஆண்டு மாபெரும் இரத்ததான நிகழ்ச்சி இணை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்


கழக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி இரத்ததானம் வாங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.நகர அவைத்தலைவர் அழகப்பன் வரவேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில்,பொள்ளாச்சி தெற்கு நகரக் கழகச் செயலாளர் அமுதபாரதி, வடக்கு நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகரமன்றத் துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்வில்:

கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தென்னை சிவா, நகர துணைச் செயலாளர்கள் ச.தர்மராஜ், R.நாச்சிமுத்து MC, பாத்திமா அக்பர் MC, மாவட்ட பிரதிநிதி செம்மேடு டி நாகராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் சாந்தலிங்கம் MC, மணிமாலா தென்றல் MC, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா. தனம் தங்கதுரை, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அரவிந்த், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் சாணவாஸ், முன்னாள் மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் பொள்ளாச்சி லிங்கத்துரை,முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரஞ்சித், லோகநாதன், வட்ட கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியம், போஜராஜன், ரமேஷ், வடக்கு நகர இளைஞரணி அமைப்பாளர் V.யுவராஜ், வர்த்தகர் அணி தெற்கு நகர அமைப்பாளர் ராஜ்பிரபு, ஓட்டுனர் அணி வடக்கு நகர அமைப்பாளர் ஆட்டோ நாகராஜ், வடக்கு, தெற்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாண்டிதுரை , சபரி முத்துவீரன், பட்டாள மணிகண்டன், நகர சார்பு அணி நிர்வாகிகள் விஜயன், வேட்டைக்காரன்புதூர் பாலசுப்ரமணியம், ஆனைமலை ஜெய்லானி, கு.மகேந்திரன், சுதீப், பாண்டித்துரை, முகேஸ் பாண்டியன், AJ. ரபிக், பூங்கொடி, , சதீஷ் ஜெகநாதன், தாஸ் பிரபு, சிபி, பாஸ்கர், கலையரசன், நவநீதன், மீனாட்சிபுரம் தியாகு, மற்றும் கழக நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *