காரைக்கால், நவ.28 –

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இளம் தலைமுறையினரிடையே தேர்தல் விழிப்புணர்வு, ஜனநாயகப் பொறுப்பு மற்றும் எதிர்காலத்தில் பொறுப்புள்ள வாக்காளர்களாக உருவாகும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், சிறப்பு சுருக்க திருத்தம் 2027 தொடர்பாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தேர்தல் அறிவுசார் மன்றங்கள் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவிலான போட்டிகள் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

சுமார் 200 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் கலந்து கொண்டு தங்களது தேர்தல் அறிவையும், ஜனநாயகப் புரிதலையும் வெளிப்படுத்தினர்.


S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *