திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோட்டை காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் எடமலைப்பட்டி புதூர் ஆர் ஜே நகரை சேர்ந்த பாலமுருகன் மற்றும் சுண்ணாம்பு காரத் தெருவை சேர்ந்த கணேஷ் ஆகியோர் போதை மாத்திரை விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் பாலமுருகன் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது.

மண்ணை
க. மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *