விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு மக்கள் நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய்,காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரக மற்றும் கிராம ப்புற பகுதியில் வசிக்கும் ஏழை மாணவ,மாணவிகள் நலன் கருதி இலவச பயிலகத்தை துவக்க தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்..

அதன்படி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் மேல் குவார்ட்டர்ஸ் பகுதியல் தளபதி இலவச பயிலகம் துவங்கப்பட்டது.விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி புதிய பயிலகத்தை துவக்கி வைத்தார்

தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மாணவ,மாணவிகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் விதமாக நோட்டு புத்தகங்கள் பேனா,பென்சில் போன்றவை வழங்கப்பட்டன..தெற்கு மாவட்ட இளைஞரணி ஆலோசகர் ரோஹித் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கிரீஷ் கோவை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் பாலாஜி கோவை தெற்கு மாவட்ட தலைமை நிர்வாகிகள் பரத், தமிழரசன் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் Nks.கார்த்திகேயன், ரத்தினபுரி ராஜா,முகமது ஆஷிக், அருண்குமார், சதீஷ்குமார்,செந்தில் பிரசாந்த்,சரவணன், சோமனூர்ராஜா. ,வினோத், கௌதம்,ரவி கணேஷ், ஷெரிப் மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் பிரவின்,விக்னேஷ் குமார்,நவின்,சரவணன் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் பொள்ளாச்சி நகர மகளிரணி தலைவி லதா பொள்ளாச்சி வடக்கு நகர தலைவர் அக்கு பாய்,வடக்கு நகர தொண்டரணி தலைவர் சுறா வெங்கடேஷ்,ஆனைமலை நகர தலைவர் மனோஜ் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தலைவர் கல்லாபுரம் பழனிச்சாமி எட்டிமடை பாலு மதுக்கரை நகர தலைவர் வினோத் மதுக்கரை நகர தொண்டரணி தலைவர் சிலம்பரசன் மதுக்கரை ஒன்றிய தலைவர் நாகராஜ் போத்தனூர் பகுதி நகர தலைவர் ஹமால் போத்தனூர் நகர தொண்டரணி தலைவர் சமீர்,கோணவாய்கான் பாளையம் லோகநாதன்,வெள்ளலூர் நகர தலைமை தொண்டரணிy பாலாஜி,ராம், லட்சுமணன் பயிலகம் ஆசிரியர் உமா மகேஷ்வரி நகேந்திரன் பிரகாஷ் குமரேசன் அரவிந்தன் மற்றும் நகரம், ஒன்றியம் பகுதி கிளை வார்டு மற்றும் பொது மக்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *