வாழ்த்து” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் முன்னாள் ராணுவ வீரர்கள் நலன் துறைகளின் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து திரைப்பட துறையில் இருப்பதாக கூறி வாழ்த்துக்களை பெற்றார்.

உடன் யுரேகா புக்ஸ் நிறுவனர் டாக்டர் பாலாஜி சம்பத் பற்றி உமேஷ் கூறியதை அறிந்து கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *