மதுரையில் இலவச பொது மருத்துவ முகாம்.
மதுரையில்தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்
மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் மீனம்மாள் புரத்தில் நடைபெற்றது.


மருத்துவ முகாமைமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.த.ம.ஜ.க மாவட்டச் செயலாளர் ஜலால் முஹம்மது வரவேற்று பேசினார்.முகாமிற்கு
மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்டத் துணை செயலாளர் ரபீக் ராஜா வாழ்த்தி பேசினார்.சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல வி.சி.க. செயலாளர் மாலின் த.ம.ஜ.க மாநிலத் துணைச் செயலாளர் சையது யூசுப் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ.தலைவர் பிலால் தீன்,நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர்,தமிழ் தேச குடியரசு இயக்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இல.மெய்யப்பன்,இராஜாஜி நடுநிலைப்பள்ளி மேலாளர் வினோத்,முபாரக் அலி,சாதிக் பாட்ஷா அம்பேத்கர் பேரவை கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமில் மாவட்ட நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் இந்த மருத்து முகாமில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *