101.தாராபுரம் (தனி ) சட்டமன்றத் தொகுதி குண்டடம் வட்டாரத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு BLO App – இல் செய்ய வேண்டியவை தொடர்பான பயிற்சி மற்றும் கூட்டமானது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா அவர்கள் தலைமையில் பிற்பகல் 03.00 மணி அளவில் குண்டடம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

குண்டடம் வட்டாரத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் மேற்பார்வையாளர்களும் கலந்துகொண்டனர் மற்றும் வட்டாட்சியர் ராமலிங்கம் தேர்தல் வட்டாட்சியர் ஈஸ்வரமுர்த்தி அவர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *