முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘பிரட் பேஸ்ட்ரி’ பேக்கரி பயிற்சி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை மாணவர்களுக்கு ‘பேஸ்டரி செஃப் ஹேமசந்திரன் , கேக் வகைகளான பைனாப்பிள் பேஸ்ட்ரி, பிளாக் ஃபாரஸ்ட,; வைட் ஃபாரஸ்ட,; ஸ்டாபெரி பேஸ்ட்ரி, சாக்கோ பிராபிள், சாக்லேட் மூஸ், வெனிலா மூஸ், பிரட் வகைகளான குரோசான், சி;னமன் ரோல், டேனிஷ் பேஸ்ட்ரி ஆகிய அனைத்து தயாரிப்புகள் குறித்து பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்சிக்கு கல்லூரியின் இயக்குநர் கல்வி முனைவர் இரா.செல்வகுமரன், முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார், துணைமுதல்வர் ஆ.ஸ்டெல்லா பேபி, தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பி.கௌரிசங்கர் ஆகியோர் வருகை புரிந்து காட்சிபடுத்தபட்ட பொருட்களைக் கண்டு மாணவர்களின் திறனை பாராட்டினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *