திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திரும்பத்தூர் மாவட்டம் 3வது வார்டு சிவராஜ் பேட்டையில் திருப்பத்தூர் விடுதலை சிறுத்தை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

இதற்கு சிறப்பு அழைப்பாளராக
வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டார் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் காலண்டர் இனிப்புகள் வழங்கி மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன் கந்திலி ஒன்றிய செயலாளர் சக்தி ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல் மற்றும் நகர ஒன்றிய பேரூராட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *