கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் கெளமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மார்கழி முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மனமுருக அம்மனை வேண்டி அம்மன் அருள் பெற்று சென்றனர்.