எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மூன்றாவது மாடியில் போக வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பூனை அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எண்ணூர் தீயணைப்புத் துறையினர் சம்பா இடத்துக்கு வந்து பூனையை பக்கெட் மூலம் பத்திரமாக மீட்டனர்