புவனகிரிகடலூர் மாவட்டம் புவனகிரியில் ஆர்விபி மருத்துவமனை மற்றும் ஆர்விபி அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை மருத்துவர் சுனிதா கதிரவன் துவக்கி வைத்தார் மருத்துவர் கதிரவன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டது

இதில் நுரையீரல் பரிசோதனை ரத்த பரிசோதனை சர்க்கரை பரிசோதனை பாதம் எரிச்சல் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பரிசோதித்து மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது

முடிவில் மருத்துவர் மங்கேஸ்வரன் நன்றி கூறினார் மேலும் இதில் மருத்துவமனை ஊழியர்கள் வெற்றி செல்வம் அருணாச்சலம் பாண்டியன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *