வாடிப்பட்டி

.வாடிப்பட்டியில் உள்ள ரஜினிகாந்த் ரசீகர் மன்றத்தை கலைத்து விட்டு 20.க்கு மேற்பட்டோர் பாஜக. நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
மதுரை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜசிம்மன். தலைமையில். மாவட்டபொருளாளர் முத்துராமன்.தொகுதி .பொறுப்பாளர் .ராஜா ் தொகுதி அமைப்பாளர் கோவிந்த மூர்த்தி இணைய அமைப்பளர் . ராம்தாஸ். வாடிப்பட்டி வடக்கு மண்டல் தலைவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் வாடிப்பட்டி நகர ரஜினிகாந்த் மன்ற செயலாளர்.பட்டை சேகர் தலைமையில் ரஜினிகாந்த் ஒன்றிய வாடிப்பட்டி நகர் நிர்வாகிகள் விக்னேஷ் கச்சைகட்டி. ராஜா.ரஜினி தங்கையா .சத்தியா முர்த்தி.லிங்கம்.ரஜினி மன்ற நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில்
வாடிப்பட்டி மண்டல் பாஜக. ஒன்றிய பொதுச் செயலாளர். தர்மர் ராஜன். ஜெயபால். துணை தலைவர் பால்ராஜ். ஓபிசி மாவட்ட துணை தலைவர் வாசுதேவன். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *