தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தண்டுபாளையம் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் வருகை புரிந்த முஸ்லிம்களிடம் பெரியகுளம் திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் ஐமாத்தார்கள் முன்னிலையில் இந்தியா கூட்டணி கட்சி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தண்டுபாளையம் பள்ளிவாசல் தலைவர் தொழிலதிபர் வெற்றி முஸ்தபாவிடம் திமுக நிர்வாகிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேனி மாவட்ட பொருளாளர் நூர் முகமது தலைவர் அப்பாஸ் கான் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *