கடலூர் மாவட்டம் புவனகிரியில் 20 லட்சம் மதிப்பீட்டில் பவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது

புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 11 இல் அமைந்துள்ள அரசு மருத்துவமனை சாலை நீண்ட நெடு நாட்களாக பராமரிப்பின்றி காணப்பட்டது இந்நிலையில் பேரூராட்சி பொது நிதி 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பவர் பிளாக் அலங்கார சாலை அமைக்கும் பணிக்கு 11 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரெங்கநாதன் தலைமையில் நேற்று பூமி பூஜை செய்யப்பட்டது.

அடுத்த வரும் நாட்களில் சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *