தர்மபுரி அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வக்கீல் ஆ மணி வேட்பாளராக போட்டியிடுகின்றார்

அவருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் திறந்த வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவர் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை கூடியிருந்த பொது மக்களிடம் விளக்கி கூறி ஓட்டுகேட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *