கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம்
மூன்றாவது மாநில அளவிலான ஒய்.எஸ்.பி.ஏ.மாநில சாம்பியன்ஷிப்-2024 கூடைப்பந்து போட்டி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி முதன்மை தலைமை அதிகாரி முரளி ராவ், நிறுவனர் ஜி.கே. ராமமூர்த்தி, துணை முதல்வர்கள் பாலாஜி, பரமகுரு,மற்றும் உடற்கல்வித்துறை தலைவர் ராஜேஷ், கூடைபந்து பயிற்றுனர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டி சில்வர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மாணவர்கள்
வழங்கி வாழ்த்து
பெற்றனர்.