கடத்தூர் பேரூராட்சியில் புதிய கிளை நூலகம் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டிடம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் மே 7 கடத்தூரில் புதிய கிளை நூலகம் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டிடம் தயார் நிலையில் உள்ளது

பல்வேறு போட்டி தேர்வுகள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் ஏராளமான நூல்கள் இங்கு உள்ளன

பொதுமக்களும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நூல்கள் பல உள்ளன சமூக ஆர்வலர்கள் பட்டதாரிகள் அனைவரும் இந்த கடத்தூர் கிளை நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *