அக்கினி நட்சத்திர வெயில் வாட்டி வந்த நிலையில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மலை திருப்பூர் மாவட்டம்,10-05-2024,
பல்லடம் பகுதிக்கு உட்பட்ட கேத்தனூரில் பரவலான மலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கத்திரி வெயில் வாடி வந்த நிலையில் கேத்தனூர் மாவட்டம் சுட்டு வட்டார பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பரவலாக பெய்து வருகிறது
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல் நம்பர் 98 42 42 75 20