டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு கடையநல்லூர் தாலுகா செய்தியாளர்.M.R. கலா ராணி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் போக்குவரத்து பாதிப்பு நேற்று இரவு இரு வேறு சமூகத்தினர் இடையே சண்டையினால் ஆறு பேரை கைது செய்தது கடையநல்லூர் காவல்துறையை கண்டித்து தற்போது சமூகத்தினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.