கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்
வன்னியர் சங்க தலைவர் மறைந்த குரு-வின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலக்கரையில் வன்னியர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் குருவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்து பின்பு வீரவணக்கம் செலுத்தினர்.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் R.G. கோவிந்தசாமி, செயலாளர் மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் இ.கே.சுரேஷ், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மாநில மகளிர் அணி செயலாளர், டாக்டர் தமிழரசி ஆகி மூலம் முன்னிலையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில், நகர செயலாளர் முருகன்,பில்லா மணி, மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் வெற்றிவேல்,மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர் வி பி ராஜ், பசுமைத் தாயகம் மாவட்ட செயலாளர் சசிகுமார் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் தனபாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் தனசேகர்,தன பாண்டியன்,மணிமாறன்,மகளிர் அணி தில்லை பாலு,ஊடகப்பிரிவு செயலாளர் தமிழரசன் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு குருவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *