ப.பிரகாஷ்,செய்தியாளர் கல் வாசல்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, கல்பட்டு கிராமத்தில், ஜவ்வாது மலை தொடரை சார்ந்த, தம்மட்டன் கோடி மலை மேல் நீர் ஊற்றுடன் எழுந்தருளியுள்ள, அருள்மிகு ஸ்ரீ ஊற்றுக்குட்டை அம்மன்னுக்கு, கூழ்வாற்கும் திருவிழா, வெகு விமர்சையாக நடைபெற்றது,
மற்றும் பக்தர்கள் நெருப்புச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர், இதில் சிறப்பு அழைப்பாளராக, போளூர் சட்டமன்ற உறுப்பினர், திரு அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கலந்து கொண்டார் மேலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.