பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ரோடு அருகே மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ .குருவிற்கு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி பாமக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மரியாதை நிமித்தமாக மலர் தூவி வீர வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது

இதில்.மாநில செயலுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன்.மாவட்ட அமைப்பு தலைவர் மருதவேல்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் செல்வகுமார்.. செயலாளர் ரவி,நகர செயலாளர் இமயவரம்பன்,மாவட்ட துணை செந்தில் . தகவல் தொழில்நுட்பம் மாவட்ட செயலாளர் வீரமுத்து மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன் சிவசூரியன்,பிரபு முத்துசாமி ,ரமேஷ், அய்யாசாமி,கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.