ராணிப்பேட்டை மே 26
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட தி மு க செயற்குழு கூட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் ஆர் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக சிறப்புரை ஆற்றினார் .
இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல் ஈஸ்வரப்பன் தலைமை செயற்குழு உறுப்பினர் மு கண்ணையன் கா. சுந்தரம் அசோகன் மாவட்டத் துணை ச் செயலாளர் மு சிவானந்தம் எம் சி துரை மஸ்தான் குமுதா குமார் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ். வினோத் எம் சி அப்துல்லா எம் சி மாவட்ட சிறுபான்மையினர் அமைப்பாளர் சி.சக்திவேல் குமார் ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நகர ஒன்றிய செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் பேரூர் செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் கழகத்தினர் கலந்து கொண்டு விழா வினை சிறப்பித்தனர்